You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. கைபேசிக்கான அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு | Technical lanka

கைபேசிக்கான அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

on Wednesday, December 28, 2011


 அவாஸ்ட்(Avast) ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணணிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும்.
கணணி உலகில் சிறந்த இடத்தை தக்க வைத்துள்ள இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் இப்பொழுது கைபேசி உலகிலும் கால் வைத்துள்ளது.

முதலாவதாக பல்வேறு வசதிகளுடன் கூடிய இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை ஆன்ராய்ட் கைபேசிகளுக்காக வெளியிட்டுள்ளது அவாஸ்ட் நிறுவனம்.

இந்த புதிய ஆன்ராய்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளது.

மென்பொருளில் உள்ள வசதிகள்:
Antivirus Production- Real time Production, Custom Updates
Web Shield
Call / SMS filter
Anti-Theft Features - Remote Lock, Remote memory wipe, sim card change notification, Remote siren
Firewall
Application Manager

இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளது அனைத்தும் இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம்.

பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளில் இல்லாத வசதிகள் கூட இந்த ஆன்ராய்ட் அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளில் உள்ளது.

இந்த மென்பொருளை Avast for android தளத்தில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
 கணணியில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யும் பொழுது உங்கள் கணணியோடு உங்கள் ஆன்ராய்ட் கைபேசி இணைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது உங்கள் மொபைலில் www.avast.com/android என்ற தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.


0 comments:

Post a Comment

follow






Blogger Widgets