You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. மறைந்து போன Task Manager-ஐ மீண்டும் கொண்டு வருவதற்கு | Technical lanka

மறைந்து போன Task Manager-ஐ மீண்டும் கொண்டு வருவதற்கு

on Wednesday, February 1, 2012


உங்களது கணணியில் ஏதேனும் ஒரு மென்பொருளை நிறுவும் போது வைரஸ் தாக்கினால் டாக்ஸ்மேனேஜர்(Task Manager) காணாமல் போகிவிடும்.

இந்த Task Manager இல்லையென்றால் எந்த ப்ரோக்ராமையும் ரன் பண்ணவே முடியாது. 
அதனைப்போலவே எந்த ப்ரோக்ரமையும் நிறுத்த முடியாது.
முதலில் டாக்ஸ்பாரில் கர்சரை வைத்து கிளிக் செய்யவும். அதன்பின் தோன்றும் விண்டோவில் டாக்ஸ்மேனேஜர் தெரிகின்றதா அல்லது மறைந்துள்ளதா என பாருங்கள்.

அது மறைந்திருந்தால் அதனை கொண்டுவரும் வழியை இப்போழுது காணலாம். 
முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்துகொள்ளவும். அதில் ரன் ஓப்பன் செய்துகொள்ளவும்.
அதில் gpedit.msc என type செய்து பின்னர் ok என கிளிக் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் user configuration ஐ டபுள் கிளிக் பண்ணவும்.

அதன் பின் தோன்றும் விண்டோவில் Administrative Template என்பதை டபுள் கிளிக் பண்ணவும், பின் ஓபனாகும் விண்டோவில் system என்பதனை டபுள் கிளிக் பண்ணவும்.

அதன் பின் Ctl+Alt+Del option என்று உள்ளதை, டபுள் கிளிக் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் ஏதாவது ஒன்றில் டபுள் கிளிக் செய்யவும்.

அதன் பின் Disabled என கிளிக் பண்ணி Apply கொடுக்கவும், பிறகு ok கொடுக்கவும், இப்போது பழையபடி நாம் டாக்ஸ்பாரில் வந்து ரைட் கிளிக் செய்து பார்த்தால் Task Manager வந்துவிடும்.

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets