You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த Advanced System Care | Technical lanka

உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த Advanced System Care

on Sunday, December 18, 2011



கணனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காலத்துடன் கணனியின் வேகம் குறைந்து செல்வதை உணரக்கூடியதாக இருக்கும்.
இதற்கு காரணம் கணனியை ஒழுங்குமுறையாக பராமரித்துக் கொள்ளாமையாகும்.
பொதுவாக சிறப்பான முறையில் பாரமரிக்கூடிய மென்பொருட்கள் இருப்பினும் ( கடந்த கால பதிவுகளிலும் பகிர்ந்துள்ளேன்) இலவசமான மிக பிரசித்தி பெற்ற சிறந்த ஒரு மென்பொருள் Advanced System Care ஆகும்.

Advanced System Care உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.
இந்த மென்பொருளில் கணனியை பாதுகாக்க கூடிய Quick Care, Deep Care, Turbo Boost, Toolbox என நான்கு Utilitiesகாணப்படுகின்றன.
 
உங்கள் கணனியில் மறைந்துள்ள Security மற்றும் Performance பிரச்சனைகளை இணங்கண்டுகொள்ளல்."DEEP SCAN" நுட்பமானது சரியான முறையில் கணனியிலுள்ள பிரச்சனைகளை கண்டுபிடிக்ககூடியது.
கணனியின்  Performance யை அதிகரிக்க சிறந்த தீர்வுகளை வழங்குகின்றது.Advanced System Care இல் Registry clean, defrag, system tune-up, shortcut fix, privacy sweep, junk files clean, disk fix மற்றும் optimization என்று இன்னும் பல வசதிகளை கொண்டுள்ளது.

கணனியின் performance மட்டுமள்ளாது இணைய(internet) வேகத்தையும்   400% ஆல் அதிகரிக்க கூடியது.
கணனியை spyware மற்றும் adware போன்ற malicious programs களிலிருந்து பாதுகாக்கின்றது.
 
நாளாந்தம் தேவையான , சிறப்பான கணனி பராமரிப்பு  Utilities கள் system cleaning, optimizing மற்றும் repairing போன்ற  20ற்கு மேற்பட்ட Utilities கள் அடங்கியுள்ளன.
 
புதிய Active Boost தொழில்நுட்பம் CPU , RAM பணன்பாட்டை குறைக்ககூடியinactive resources களை இணங்காணல்.
 
Turbo Boost module ஆனது Work மற்றும் Game mode அடிப்படையில் screen யை மாற்றியமைத்துகொள்ள கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 Advanced System Care5 ஐ  தரவிறக்க இங்கு சொடுக்குங்கள் .
 
இது தவிர்ந்த ஏனைய சில Advanced SystemCare இன் இலவச மென்பொருட்களை பார்வையிட இங்கு சொடுக்குங்கள்.

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets