You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. கணணியில் கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு | Technical lanka

கணணியில் கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு

on Sunday, December 11, 2011



 




கணணியில் ரகசியமாக கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் உள்ளன.இந்த மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவியதும் கடவுச்சொல் கேட்கும்.
அதன் பின் தோன்றும் விண்டோவில் நீங்கள் மறைக்க வேண்டிய(Hide Folder -Hide Files ) கோப்பு மற்றும் கோப்பறை எதுவாக இருந்தாலும் தெரிவு செய்யவும்.   இப்போழுது நீங்கள் தெரிவு செய்த டிரைவில் சென்று நீங்கள் தெரிவு செய்த கோப்பு மற்றும் கோப்பறையை பார்த்தால் அது அங்கு இருக்காது.
மீண்டும் நீங்கள் இந்த அப்ளிகேஷனை திறக்க உங்களுக்கு சிறிய விண்டோ ஒன்று தோன்றும். அதில் இந்த மென்பொருளை உபயோகிக்க நீங்கள் கொடுத்த கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவேண்டும்.
உங்கள் கடவுச்சொல் தவறானதாக இருந்தால் உங்களுக்கு ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். சரியாக இருந்தால் நீங்கள் இந்த மென்பொருளுக்குள் செல்லமுடியும். இதன் மூலம் நீங்கள் சுலபமாக கோப்பு மற்றும் கோப்பறைகளை மறைத்து மீட்டு கொண்டு வர முடியும்.
தரவிறக்க சுட்டி                                                                                                                                                       

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets