You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. மின்நூல்கள் - கோப்பு அமைப்பை மாற்ற | Technical lanka

மின்நூல்கள் - கோப்பு அமைப்பை மாற்ற

on Saturday, December 24, 2011


மின்நூல்கள் - கோப்பு அமைப்பை மாற்ற

MOBI, LIT, PRC, EPUB, ODT, HTML, CBR, CBZ, RTF, TXT, PDF and LRS. போன்ற பல்வேறு கோப்பு அமைவுகளில் உள்ளன
. இவற்றை தங்களுக்கு வேண்டிய வடிவில் மாற்றிக்கொள்ள,
'Calibre' என்ற மென்பொருள் உபுண்டு, Software Centerல் உள்ளது.

 முதலில் இடது ஓரத்தில் உள்ள, Add Books என்பதன் மீது சொடுக்கி, புத்தகத்தை இணைத்துக் கொள்ளவும்.


 பின்னர் வலது விசையை சொடுக்கி, 'Convert books -> Convert individually' என்பதைத் தேர்வு செய்யவும்.


 பின்னர் வலதுமேல் ஓரத்தில் சொடுக்கி, தேவையான கோப்பமவைத் தேர்வு செய்து 'Ok' என்பதன் மீது சொடுக்கவும். 

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets