You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மாற்றியமைக்கவென சில இலவச மென்பொருட்கள் (Free Audio Editors) | Technical lanka

ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மாற்றியமைக்கவென சில இலவச மென்பொருட்கள் (Free Audio Editors)

on Thursday, December 15, 2011





கணணியுலகில் மென்பொருட்களின் பாவனை மிக அதிகரித்த வண்ணமே உள்ளது. 
அந்த வகையில் பாடல்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற ஒலியுடன் சம்பந்தபட்ட பல்வேறுபட்ட ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை இலவசமாக பெற்றுப் பயன்படுத்தினால் செலவுகளை மீதப்படுத்திகொள்ளலாம். அவ்வாறு ஒலிப்பதிவுகளை மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென சில திறந்த மென்பொருட்கள் இணையுலகில் காணப்படுக்கின்றன. அத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இங்கே பட்டியல் இடுகிறேன்.

1.Power Sound Editor 
மென்பொருள் சுட்டி: http://www.free-sound-editor.com/ 



2.Music Editor Free
மென்பொருள் சுட்டி: http://www.music-editor.net/ 



3.Wavosaur
மென்பொருள் சுட்டி: http://www.wavosaur.com/ 



4.Traverso DAW
மென்பொருள் சுட்டி: http://www.traverso-daw.org/ 




5.Rosegarden
மென்பொருள் சுட்டி: http://www.rosegardenmusic.com/getting/ 



6.Sound Engine
மென்பொருள் சுட்டி: http://www.cycleof5th.com/products/soundengine/?lang=en



7.Expstudio Audio Editor
மென்பொருள் சுட்டி: http://www.expstudio.com/audio-editor-free.html 



8.FREE WAVE MP3 Editor
மென்பொருள் சுட்டி: http://www.code-it.com/KISS_free_wave_editor.htm

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets