You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. உங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க! | Technical lanka

உங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க!

on Friday, December 16, 2011


நம்முடைய கணணிகளை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கும் நிறைய  AntiVirus Softwareகள் பயன்படுகிறது.
அதே போல நாம் வழமையாக கணணி பற்றி அறிவதற்கு MyComputer இல் Right Click >> Properties சென்று கணணி வேகம்(Speed), RAM இன் அளவு மற்றும் ஏனைய சில விடயங்களை அறிந்து கொள்கின்றோம். 

ஆனால் எம்முடைய Hardware,Software பற்றியும் ஏனைய அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் கண்காணிப்பதற்கு எமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் பயன்படுகிறது. இந்த Softwareஐ Run பண்ணிய பிறகு சுலபமான முறையில் நம்முடைய Operating System, Install Programs, Drivers, Autorun  இது போன்ற இன்னும் அதிகமாகவும் அனைத்தையும் அறிவதற்கான மென்பொருள் பற்றி அறியலாம் வாங்க!
Softwareஇன் இடைமுகம்

01. இது Windows தளத்தில்(Operating System) மட்டுமே இயங்கும்.
02. இதன் கொள்ளளவு 1.37MB மாத்திரமே 


இதனை தரவிறக்கம் செய்ய  

இன்று ஒரு டெம்பிளேட் 
 இதனை தரவிறக்கம் செய்ய

இது பற்றிய தகவல்கள்
01. 2 columns
02. right sidebar
03. rounded corners
04. simple look.
05. Compatible with : IE,Google Chrome,Mozilla Firefox

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets