You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. Ribbon வடிவமைப்பில் நோட்பேட் 7 மென்பொருள் | Technical lanka

Ribbon வடிவமைப்பில் நோட்பேட் 7 மென்பொருள்

on Thursday, December 22, 2011


நீண்ட காலமாக விண்டோஸ் கணினியில் இருக்கும் நோட்பேட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமலேயே வெளியிடப்பட்டு வருகின்றது.


இக்குறையை நிவர்த்தி செய்யவே Notepad7  என்ற இலவச மென்பொருள் கிடைக்கின்றது. மைக்ரோசாப்ட் 2010 எம் எஸ் ஆபிஸ்களுக்கு அறிமுகப்படுத்திய Ribbon வடிவமைப்பை போன்றே நோட்பேட் 7  வெளியிடப்படுகின்றது.

நோட்பேட்டில் இருக்கும் வழமையான வசதிகளுடம் தேவையான பட்டன் மற்றும் டூல்பார்களை முகப்பில் தெரியுமாறு  கஸ்டமைஸ் செய்துவிடலாம்.

தரவிறக்கம் செய்ய இங்கே - http://www.skyforu.info/notepad7/



0 comments:

Post a Comment

follow






Blogger Widgets