You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! | Technical lanka

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

on Friday, December 16, 2011


நீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம்
செய்துகொள்ளTorrents பக்கங்களின் ஊடாக Torrentகோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம். 
இவை இலகுவாக இருப்பினும்  இவற்றின் தரவிறக்க வேகமானது seedersleechers,internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection  இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால்IDM னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும். 
  • முதலில்  www.torrentz.eu என்ற தளத்திற்கு சென்று உங்களுக்கு  Downloadசெய்துகொள்ள வேண்டிய torrent file யை Search செய்து தெரிவு செய்யுங்கள்.
  • பின்னர் தெரிவுசெய்த கோப்பினை  Download செய்து கொள்ளுங்கள். 
  • Download செய்த பின்னர்  www.torcache.net என்ற தளத்திற்கு செல்லுங்கள். தரவிறக்கிய கோப்பை உருவில் காட்டப்பட்டுள்ளவாறு cache பொத்தானை அலுத்தி upload செய்து கொள்ளுங்கள். 
  • இங்கு உங்களுக்கு  generate செய்யப்பட்டு புதிய  torrent link தரப்படும் அதனைcopy செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது  www.torrific.com தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்கு registerஆக வேண்டும் (இலவசம்).
  • copy செய்த சுட்டியை  paste செய்து get பொத்தானை அழுத்துங்கள்.
  • இப்போழுது அனைத்து தரவிறக்க சுட்டிகளையும் காணலாம் அதில் initiate bittorrent transmission பொத்தானை Click செய்யுங்கள்.
  • தற்போது காட்டப்பட்டுள்ள torrent file களில் உங்களுக்கு தேவையான கோப்பின் மேல்  click செய்தால் போதும் IDM window தேன்றும். 
Torrent கோப்புகளை IDM இல் Download செய்ய தொடங்குங்கள்.

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets