You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. USB Drive இல் பாவிப்பதற்கான பயனுள்ள நான்கு மென்பொருட்கள் | Technical lanka

USB Drive இல் பாவிப்பதற்கான பயனுள்ள நான்கு மென்பொருட்கள்

on Friday, December 30, 2011

1.VIRUS தாக்கத்திலிருந்து உங்கள் USB Drive 
களைபாதுகாப்பதற்கான மென்பொருள்.


THUMBS SCREW என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் USB இல் வைரஸ் இலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

 நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணனியில்நிறுவியதன்(Install) பின்னர் System Tray Icon இல் வலது சொடுக்கின் (Right Click) மூலம் Make USB Writeable என்பதை தெரிவுசெய்து உங்கள் USB ஐ VIRUS இலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.






மென்பொருள் தரவிறக்க சுட்டி: Thumbscrew Download

2. பாதுகாப்பாக உங்கள் கணனியிலிருந்து USB Drive ஐ அகற்றுவதற்கான மென்பொருள்.



தரவிறக்க சுட்டி: USB Disk Ejector Download

3.DeskDrive எனப்படும் உங்கள் கணனியிலுள்ள Hard drives களுக்கு Shortcutகளை வழங்கி இலகுவாக கையாள்வதற்கான மென்பொருள்.







மென்பொருள் சுட்டி:DeskDrive Download

4. உங்கள் USB Drive இல் காணாமல் போன கோப்புக்களை (Documents Folders) மீட்பதற்கான SyncToy என்னும் மென்பொருள்.



மென்பொருள் தரவிறக்க சுட்டி:SyncToy Download

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets