You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. தொலைபேசியில் இணைய தளம் பாண்ட்வித்தை அளக்க ஒரு எளிய மென்பொருள் | Technical lanka

தொலைபேசியில் இணைய தளம் பாண்ட்வித்தை அளக்க ஒரு எளிய மென்பொருள்

on Tuesday, December 13, 2011


மொபைல் தொலைபேசியின் அண்மை கால தொழில்நுட்ப வளர்ச்சி மிக அதிகம்.
தற்போது GPRS மற்றும் 3Gதொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமானதால், சமிபகாலத்தில் மக்கள் மொபைலில் இணைய தளங்களை உபயோகிப்பது அதிகம் ஆகிவிட்டது.

இந்த சேவையை வழங்கிவரும் மொபைல் நிறுவனங்கள், இதன் பயன்பாட்டில் சில குறிபிட்ட அளவுமாட்டும் இலவசமாக வழங்கி வருகிறது அதற்கு பின் உபயோகிக்க படும் பாண்ட்வித் அளவிற்க்கு ஏற்ப பணம் வசூலிக்க படும்.
இந்த அளவை தெரியாமல் பலர் அளவுக்கு அதிகமாக உபயோகித்து விடுவார்கள். இதை கட்டுபடுத்த, நாம் உபயோகிக்கும் பாண்ட்விட்த் அளவை அறிந்து கொல்ல ஒரு எளிய மொபைல் தொலைபேசிக்கு ஆனா மென்பொருள் இதோ.

Data Quota என்ற இந்த சிறய மென்பொருள் பாண்ட்வித்தை கண்காணிக்க சிறந்த வழி. Data Quota ஒரு சிம்பியன்( Symbian ) வகை மொபைல் தொலைபேசிகளுக்கு ஏற்றது. இந்த மென்பொருள் நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது பின்புறத்தில் இயங்ககூடியது. இது வரை படம்  (Graphical ) வடிவில் காட்டகூடியது.


Quota – குறிப்பிட்ட பாண்ட்விட்த் அளவை நீங்கலே
ஒவ்வொரு மாதமும் நிர்ணயத்துகொள்ள முடியும்.
Billing Day – மாத மாதத்திற்கு புதுப்பித்தல் நாளை
நிர்ணயத்துகொடால், குறிபிட்ட காலத்தில் மீதி உள்ள
நாட்களை காட்சியாக அறிவிக்கும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து எடுக்க
இங்கே அழுத்து - Data Quota

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets