You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. எளிதாக ரிங்டோன் வெட்ட எளிய மென்பொருள் | Technical lanka

எளிதாக ரிங்டோன் வெட்ட எளிய மென்பொருள்

on Tuesday, December 13, 2011


Free MP3 Ringtone Maker 1நமக்கு பிடித்தமான ரிங்டோன் பாடல்களில் இருந்து வெட்ட பல மென்பொருள்களும் , பல இணையதளங்களும் உள்ளன்.
ஏற்கனவே ரிங்டோன் வெட்ட பயன்படும் மென்பொருள் மற்றும் இணையதளம் கீழ்க்கண்ட பதிவுகளில் பதிவிட்டுள்ளேன்.
  1. mp3cut - ஆன்லைனில் Mp3 ரிங்டோன் வெட்ட
  2. Audacity - பிடித்த Ringtone Cut செய்ய உதவும் மென்பொருள்
எளிதாக ரிங்டோன் வெட்ட மற்றொரு மென்பொருள் பற்றி பார்ப்போம். Free MP3 Ringtone Maker என்ற இந்த மென்பொருள் மூன்றே படிகளில் எளிதாக ரிங்டோன் வெட்ட உதவுகிறது.
முதலில் Choose a Song from My Computer பட்டனை கிளிக் செய்து டோன் வெட்ட வேண்டிய பாடலை தேர்வு செய்து கொள்க

பின்னர் கீழே படத்தில் உள்ளவாறு தேவையான ரிங்டோன் பகுதியை தேர்வு செய்து கொள்க.
Free MP3 Ringtone Maker 2
கடைசியாக Save Ringtone to My Computer பட்டனை கிளிக் செய்து ரிங்டோனை Save செய்து கொள்க.
Free MP3 Ringtone Maker 3
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய
BrowseALL – Lucky Limat | Download Free MP3 Ringtone Maker

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets